சீனாவுடன் பேச்சுவார்த்தை.. விடுவிக்கப்பட்ட இந்திய வீரர்கள்? Jun 19, 2020 13082 சீனா உடனான மோதலில் இந்திய வீரர்கள் யாரும் சிறைபிடிக்கப்படவில்லை என ராணுவம் தரப்பில் கூறப்பட்ட நிலையில், நீண்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு சீன பாதுகாப்பில் இருந்து நான்கு ராணுவ அதிகாரிகள் உட்பட 10 பேர...